STORIES


"Bible Stories"

1. Miracle Stories
2. Inspirational

திருவிவிலியம் நமக்கு பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளை கொடுத்து இருக்கின்றது. உலகம் தோன்றியது முதல் கடவுள் பல்வேறு மனிதர்கள் மூலம் இந்த உலகை வழி நடத்திச் சென்றிருக்கின்றார். அந்த நிகழ்வுகளை சிறு சிறு தொகுப்பாக கதை வடிவில் உங்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு சிறிய முயற்சியாகவும் நம் அன்றாட வாழ்வில் இறைவன் தரும் பல்வேறு நன்மைகளை சாட்சியாக பிறருடன் பகிர்வும் உதவும் என்று நம்புகிறோம்.

© 2022 Vonecreations. All Rights Reserved. Designed by Minavtechs